Friday, February 27, 2009

என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…

படித்தவளாக இருக்கவேண்டும். அன்புடன் அனுசரிப்பவளாக குடும்பத்துடன் ஒத்து போககூடியவளாக இருக்கவேண்டும்.

ஆடம்பரம் கூடாது. அடக்கம் வேண்டும். ஆஹா..ஓஹோ…….என்று இல்லாமல் அழகு வேண்டும்.

கோபம் செய்யுமிடத்து கோபம் வேண்டும். இன்று வாழ்வில் இணைந்ததற்காக என் பிறந்த நாளிலிருந்து தொடர்புடையவர்களை பிரிக்காத குணம் வேண்டும்.

வசதி வேண்டாம் கஷ்டம் தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும். என் வருமனத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் ஆசை படுவளாக இருக்கவேண்டும்.

பேசும் நேரமறிந்து பேச வேண்டும். வளர்ந்த சூழல் எவ்வாறு இருந்தாலும் புதிய சூழலில் தன்னை விரைவாக மாற்றிகொள்ளும் பக்குவம் வேண்டும்.
என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…

2 comments:

கோவி.கண்ணன் said...

சீக்கிரமே திருமணம் நடக்கட்டும் !

:)

சில சமயம் எதிர்மறையாக எதிர்பார்க்கனும், அப்பதான் எதிர்பார்பது கிடைக்கும்
:))))

http://thavaru.blogspot.com/ said...

அய்யோ ..திருமணமா...

LinkWithin

Related Posts with Thumbnails