Thursday, March 12, 2009

ஒற்றைத் தலைவலி





ஒற்றைத் தலைவலி எனப்படும் “மைகிரேன்” துன்புறுவோர் பலர். வலியால் அவதிபடுவோர் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை நீடிக்கும்.

தலையில் நீர் கோர்ப்பதால் இந்த தலைவலி வருவதாக கூறப்பட்டாலும் தட்ப வெப்ப நிலை மாறுதல் போதிய காற்று இன்மை மைகிரேன் தலைவலி வரும் என்பது ஆராய்ச்சி முடிவு.

மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணங்களில் சில வகை உணவு மற்றும் மதுப்பழக்கம் மட்டுமின்றி மனஇறுக்கமும் காரணம் என்பது ஆராய்ச்சி முடிவு.

7 comments:

வடுவூர் குமார் said...

போதிய காற்று
இதன் மூலம் பல முறை நான் தலைவலியை அனுபவித்திருக்கிறேன்.
ஒரு பெண்டால் போட்டால் 4 மணி நேரத்தில் தலைவலி காணாமல் போனாலும் போகலாம் அல்லது நல்ல சுடு நீரில் குளித்தும் போக்கலாம்.

"உழவன்" "Uzhavan" said...

intha pathivin moolam enna solla varenga??

rksrini said...

As per world most painfull Deces list this Migrane has kept 4 th place.

This is very pain ful and iritating.I have post this coment with migrane.To avoid Migrane

1.Keep tension free
2.Avoid irritating movies watching in theatre.
3.Avoid non clarity movies in DVD.
4.Avoid irritate sounds
5.Dont tempt.
6.Avoid irritate perfume also.
7.Watch TV & Movies in comfoartable
seating posotions.
8.Dont awake suddenly from Deep sleep.
9.Please sleep 8 hours a day .avoid nap in afternoon and intervals.

otherthan that dont take any Tablets from mediacal shop without doctor priscription.It wil lead to Brain Desis.

As per pai full desis Cancer,brain tumer,Dental problem are laed the list.

http://thavaru.blogspot.com/ said...

உழவன் அவர்கட்கு ஒற்றைத் தலைவலியை பற்றி அறிந்த ஒன்றை பற்றியப் பதிவு

http://thavaru.blogspot.com/ said...

ஒற்றைத் தலைவலியை பற்றி மேலும் விபரங்கள் சொன்ன rksrini அவர்கட்கு நன்றி!

கையேடு said...

உச்சி வெயில்ல ரோட்டில் நின்னா தலைவலி வராம..??? :))

புகைப்படத்துல இருக்குற நம்ம நண்பருக்கு உண்மையிலேயே தலைவலியா இல்லை சும்மா பயன்படுத்திகிட்டீங்களா?? :))

http://thavaru.blogspot.com/ said...

கையேடு....

உச்சி வெயில் உலாதாங்க கையேடு பயன்படுத்தி கொண்டேன். நலமா!

LinkWithin

Related Posts with Thumbnails