Wednesday, March 18, 2009

என் வீட்டு பொம்பள சரியில்லங்க

ஆணுக்கு பெண் தேவை. பெரியவர் ஒருவர் சொன்னார்
“அவ வந்தாங்க..அந்த லெட்சுமி வந்தாங்க எனக்கு எல்லா வந்துச்சு குடும்பம் விருத்தியாச்சுங்க எம்புள்ளங்களுக்கு எல்லா செஞ்சுபுட்டங்க ” என்றார்.

இன்னொருத்தர் சொன்னார்“ என் வீட்டு பொம்பள சரியில்லங்க நான் என்ன செய்ய நாம கஷ்டபட்டு வேல செஞ்சு கொண்டு வந்து தரதாங்க முடியும் குடும்பம் நிக்கறதும் நிக்காததும் எல்லாம் அவ கையிலதாங்க” என்றார்.

முன்னது வாழ்வித்தது பின்னது அழிவுக்கு காரணமாயிருந்தது.

வாழ்க்கை என்ற கடலை கடக்க பெண் என்ற படகு அவசியம் தேவை புத்தகம் சொன்னது.
இதையே மாத்தி “ வாழ்க்கை என்ற படகை ஓட்ட கவிழ்க்க பெண் என்ற படகோட்டி தேவை ” என்பது சரியாய் இருக்குமாங்க..

1 comment:

நிகழ்காலத்தில்... said...

சரிதான்..
நம் தமிழ்குடும்ப அமைப்பில் ஆணுக்கு
பணம் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பும், பெண்ணுக்கு வீட்டு நிர்வாகப் பொறுப்பும் உண்டு. இரண்டுமே
சரியாக இருக்கவேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails