Saturday, April 25, 2009

தந்தையிடம் போராட்டம் நடத்திய பெண்பிள்ளை.

நீங்க எம்மேலதான் அன்பு காட்டணும் அவளுக்கு அது செய்றீங்க அதெல்லாம் நான் ஒத்துக்கமுடியாது என்று தந்தையிடம் போராட்டம் நடத்திய பெண்பிள்ளை.

எம்மா இப்படியெல்லாம் இருக்ககூடாது எல்லோரிடமும் அன்பா இருக்கனும் உம்மேல மட்டுன்னா எப்படிம் மா என்ற தந்தையின் சமதானம்.

நீங்க எதுவேனா சொல்லுங்க அப்பா நீங்க எம்மேலதான்.

இது பாசம் . எல்லைகளுக்கு உட்பட்டது.

எல்லார் நலன் எல்லாவற்றிலும் நலன் உயரிய நோக்கமே அன்பு. எல்லைகள் கிடையாது.

அன்பு பாசம் காதல் வேறுபாடுகள் அதிகம் கொண்டவை. பாசமும் காதலும் நலன் சார்ந்த எதிர்பார்த்தலில் ஏற்படும் பற்றுதல் இந்த பற்றுதல் விடுபடகூடிய வாய்ப்புகள் அதிகம்.

தொடர் பற்றுதல் அன்பாக மாறுதல் அது வாழ்வு. வாழ்வின் சூழலில் இதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவார்களும் உண்டு.

1 comment:

Anonymous said...

// அன்பு பாசம் காதல் வேறுபாடுகள் அதிகம் கொண்டவை.//

நன்றாகச் சொன்னீர்கள். காதல்தான் அன்பு, பாசம் என்பனவற்றுக்கு அர்த்தம் சேர்க்கிறது எனத் தோன்றுகிறது.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

LinkWithin

Related Posts with Thumbnails