Tuesday, June 02, 2009

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை சம்பளமும் நடுத்தர வர்க்கமக்களின் ஏக்கமும்.

தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு அள்ளிதள்ளியுள்ளது.
ஏற்கனவே ஆசிரியர்கள் பாதிபேர் கந்துவட்டிகாரர் ஆகியுள்ள சூழலில் மேலும் கந்துவட்டிகாரர்களை உருவாக்கும் தமிழக அரசின் சம்பளஉயர்வு.

அரசுஊழியர் அல்லாத நடுத்தரவர்க்கத்தினரை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் . நாள் முழுக்க உழைத்து அவன் வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டிற்கு சரிசெய்ய தன்னுடைய அவசிய தேவைகளுக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும். ஏழைகள் ஏழைகள்தான். நடுத்தரவர்க்கம் தன்னுடைய நிலைமையிலிருந்து முன்னேற நினைக்கஎல்லைக் கோட்டிற்கு கீழே ஏழையாய் அடித்துவீழ்த்தபடலாம் அல்லது பணக்கரானாய் உயர்த்தபடலாம்.

சமுதாயத்தில் இக்கரையும் வரமுடியாமல் அக்கரையும் போகமுடியாமல் தத்தளிக்கும் நடுத்தரவர்க்கம். ஊதிய உயர்வு அது சம்மந்தமாக ஏற்படபோகும் பண பரிவர்த்தனைகளில் மிதிப்படபோவது நடுத்தரவர்க்கம்.

ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்தையும் ஊதிய உயர்வுவாயைப் பிளக்க வைத்ததில் தவறில்லை.

1 comment:

Unknown said...

//ஆசிரியர்கள் பாதிபேர் கந்துவட்டிகாரர் ஆகியுள்ள சூழலில் மேலும் கந்துவட்டிகாரர்களை உருவாக்கும் தமிழக அரசின் சம்பளஉயர்வு.//

???????????????...........

LinkWithin

Related Posts with Thumbnails