Thursday, October 01, 2009

“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….”


“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….” படித்த வாசகம். இது எந்தளவிற்கு உண்மை மிகவும் முரணான வாக்கியமாக தென்பட்டது.

படைப்புகளை வணங்கதாவர்கள் படைத்தவனை வணங்க முடியுமா. படைப்புகளின் முக்கியதுவம் உணர்ந்து போற்றுபவர்கள் படைத்தவர்களை வணங்க முடியும் அவர்களின் படைப்புகளை பாதுகாக்கும் தகுதியும் அப்பொழுது தான் உருவாகும்.

படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் அந்தநேரம் அவர்களை பாராட்டலாம் எந்த காலமும் அவர்களின் படைப்புகளை பாதுகாப்பவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இந்த வாக்கியத்தையே “ படைப்புகளை ஆராய்ந்து அறி படைத்தவர்களை நினை ..” மாற்றி அமைத்து கொள்ளலாம்.

6 comments:

வால்பையன் said...

என்ன படைத்தவர்களை!?

Robin said...

//படைப்புகளை வணங்கதாவர்கள் படைத்தவனை வணங்க முடியுமா. //ஏன் முடியாது?

//படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் // படைப்புகளை வணங்குவதற்கும் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்வதற்கும் வித்தியாசம் உண்டு.

சிந்திக்கவும் :)

எழிலி said...

E ,irumpu ivai yellathayum vanaki valka , oru sara sari arivukuda valarama eppadi yeppadi yellam elutha mudiyuthunu than theriyala kadavul equala eppadi avan padaitha padaipinagakala VANGKUVATHU yosithu art eluthungapa

கிளியனூர் இஸ்மத் said...

படைத்தவனும் படைப்பும் கடலும் அலையும்போல...எது எதை வணங்குவது....?

Rajakamal said...

படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் அந்தநேரம் அவர்களை பாராட்டலாம் எந்த காலமும் அவர்களின் படைப்புகளை பாதுகாப்பவர்கள் என்று சொல்லிவிடமுடியாது

படைப்பவர்கள் எத்தனை படைப்பவர்கள் யார் யார் எதை எதை படைத்தார்கள் அவர்கள் மொத்தம் எத்தனை பேர் படைக்கத் தெரிந்தவர்களுக்கு பாதுகாக்க தெரியாத - ஒட்டு மொத்த குழப்பம் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி இருக்கிறார்.

Robin said...

படைப்புகளை வணங்குபவர்கள் எல்லாரும் அவற்றின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருப்பவர்கள் என்றால் நம் நாட்டில் ஏன் மக்கள் நீர்நிலைகளை அசுத்தம் பண்ணுகிறார்கள். உதாரணமாக கங்கை நதி ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails