Wednesday, May 19, 2010

பரிதவிப்பு



அடித்து பெய்த
கோடை மழை
சுழன்றடித்த காற்று
கண் எதிரே
வந்து விழுந்த
மரகிளைகள்
தென்னமட்டைகள்
பிய்ந்து போன
விளம்பர பலகைகள்
அய்யோ…
எங்கள் கீற்றுவீடு

1 comment:

VELU.G said...

நல்லாயிருக்குங்க உங்க லேட்டான பரிதவிப்பு

LinkWithin

Related Posts with Thumbnails