Thursday, October 28, 2010

இது எப்பொழுது?



சமுதாய மாற்றத்தின் முதல் தொடக்கம் தனிமனித  மாற்றத்தில் தான்.

தன்னளவில் தனக்கு  போதுமான அளவிற்கு பொருள்  இடம் என்று வந்தவுடன்  தன்னுடைய பார்வை யை  அடுத்து சிரமப்படும் சக உயிர்ப்பின்  மீது தொடங்கினால் அவர்களால்பயன்பெறுபவர்கள் பல போ்.

இந்த மனோபாவம் அரிது.  சொல்வது  அதைபற்றி எழுதுவது அல்லது அதைப்பற்றி வாதிடுதல்  மிக எளிது.

நாம் வாழுகிற இடத்தில்  பலவித குறைப்பாடுகள் உண்டு. யாரும் மறுக்கமுடியா உண்மை.

இத்தகைய குறைப்பாடுகளிலிருந்து  மேல் வந்தவர்கள் தான். சமுதாயத்தை ப்பற்றி  அதிகம்  கவலை படுபவர்கள்அல்லது   வாதிடுபவர்கள்.

சமுதாயத்திற்காக செயல்படுபவர்கள் எத்தனைப்பேர் ?   இதுவும் அரிது.

 தன்னளவில் நிறைவடைந்தவர்கள் எல்லை  விஸ்தரிப்பு செய்யாது மேற்கொண்டு  விலை  உ யர்ந்த ஆடம்பரங்களுக்கு காசு தேவை   என்று செல்லாது சமுதாயத்தின்  மீது  அக்கறை கொண்டபவர்களாக   மாறினால் மாற்றம் நிச்சயம்.

இது எப்பொழுது?

4 comments:

Abhi said...

நல்லயிருக்கு !

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க அபி..!

Anonymous said...

முன்பெல்லாம் தோட்டம் துரவு வீடு நகை இதுக்கு மேல வாங்க ஒன்னும் இல்லை. இப்போ அப்படி இல்லை இபாடு, செல்போன், அது இதுன்னு மக்களுக்கு ஆசை காட்டி வாங்க வைக்கிறாங்க, வீடில ஆம்பிளைங்க சும்மா இருந்தாலும் பொம்மனாட்டிகள் விடுறது இல்லை. ஆசை குறைஞ்சு தேவைகளை குறைத்து வாழப் பழகினால் பூமிக்கும் நாட்டுக்கும் பாரம் குறையும். அல்லவா

http://thavaru.blogspot.com/ said...

உண்மைதாங்க வர்மா..நன்றிகள் பல..

LinkWithin

Related Posts with Thumbnails