Monday, November 15, 2010

செல்போனில் தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க..


செல்போனில் தேவையில்லாத   அழைப்புகள் , SMS   களை  தவிர்க்க  எந்த கம்பெனியாக இருந்தாலும் 

START   DND   என்று  டைப் செய்து 1909  என்ற  நம்பருக்கு அனுப்பி னால்      பதிலாக  ரெப்ரன்ஸ் நம்பர் ஒன்று தருவார்கள்.

45 நாட்களுக்கு   செல்போன் இணை  ப்பிற்கு வரும்  தேவையில்லா அழைப்புகள் , SMS  அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள்.

எனக்கு  இதுநாள்  வரை தெரியாது. நண்பர் ஒருவர் அறிய செய்ததால்   தெரியாதவர்களுக்காக இப்பதிவு.

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல தகவல்

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க முனைவர்.இரா.குணசீலன்

தமிழ் உதயம் said...

நானும் சில நாட்களுக்கு முன்பு தான் அறிந்தேன்.

Ragavachari B said...

தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தவிர்ப்பதற்க்கு இது ஒரு நல்ல தகவல். நன்றி

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்உதயம் , ராகவன்.

LinkWithin

Related Posts with Thumbnails