Thursday, January 20, 2011

நடுத்தர வர்க்கம் திருநங்கைகள் நிலை மை


மண்டையை  அ ரித்தது பண   ச்சிந்தனை . நடுத்தர வர்க்கத்தின் விதியை   நொ ந்து கொண்டே  நடமாடும் வாழ்க்கை.

முன்னேற முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல்  தொ ங்கியப்படியே   அ வ சியம் வாழ வேண்டிய  வாழ்க்கை.
சமூகத்தில்  அ ருகில் உள்ளவர் அ க்கம் பக்கத்தில் உள்ளவர்களின் சொ ல்லுக்கு மதிப்பு கொ டுப்பவர்கள் நடுத்தரவ ர்க்கம்.
இன்றைய  எதார்த்தம்  கண்முன்னே  பண  த்தால் மட்டுமே  ஆ கவேண்டிய   காரியங்கள் வரிசை  கட்டி நிற்க …. பண  மே பிரதானம்…பண மே வாழ்வு  என்று   கூக்குரலிட்டே  ஓடி கொ ண்டிருக்கும் . பிறந்து 16  வருடம் கழித்து படிக்கப் போகும் பையனுக்காக  பிறந்து 25  வருடம் கழித்து வேறு வீடு செல்லும் பிள்ளை க்காக  தன் உடல் நலம் நினையாது பசி இருந்தும் பசி மறந்து காசு …காசு.. என்ற மந்திரமாய் தான் பட்டதை  தன் பிள்ளை கள் படகூடாது என்ற வை ராக்கியமாய் ஓடும்.
இருப்பவன்  இ ல்லாதவன் ஏதோ  ஒரு துருவம் சேர்ந்து விட்டால் பிரச்சனை  இல்லா வாழ்வு. இருப்பவன் என்று காட்டிக் கொ ள்ள முனைவ தும் நீ இ ல்லாதவன் என்று இருப்பவர்களால் உண்டாக்கப்படும் அ வமரியாதைகளும் நடுத்தர வர்க்கம் என்றுமே திருநங்கைகள் நிலை மை தான்.

என்மனவானில் ரதிஅவர்களின்  “பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்”  பதிவில் உண்டான   சில  சிந்தனைக ள்.


4 comments:

தமிழ் உதயம் said...

தலைப்பே முழு பதிவின் கருத்துகளை அழகாக சொல்லிவிட்டது.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்உதயம்.

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

எண்ணங்கள் 13189034291840215795 said...

சில சமயம் நினைத்து பார்த்தால் சங்கடமாக இருக்கும் அவர்கள் நிலைமை...

ஆனால் இப்ப துணிவா தாண்ட ஆரம்பித்துள்ளது மகிழ்வை தருது..

LinkWithin

Related Posts with Thumbnails