Thursday, January 27, 2011

சிவாச்சாரியார்களின் குசும்பு கும்பாபிஷேகம்.


கிட்டதட்ட  65    ண்டுகளுக்கு பிறகு நடந்த   குடமுழுக்கு   நீராட்டு விழா.   ஏற்கனவே குடியிருந்த  சிவன் , சிவன் பொ ண்டாட்டி சௌ  ந்தரநாயகி, தொ ந்தி கண பதி, ரெண்டு பொ ண்டாட்டிகாரர்  சிவன் மகன் முருகன் அ ப்புறம்  சனி கோ ள்காரர் இ வர்களுடன் நவ க்கிரக கோள்காரர்கள் , துர்கை , குரு தெட்சிணாமூர்த்தி புதிததாக குடியேறினார்கள்.
ஏற்கனவே குடியிருந்தவ ர்களுக்கு  அ வ்வப்போ து விள க்கு எரியாது இ ருளில் முழ்கிவிடுவார்கள்.  இதில் புது குடியேறி களுக்கு என்ன நிலைமை ஆகப்போகிறதோ  எதிர்காலத்தில் தான் தெரியும்.
சாமிய குளிப்பாட்டுற ஆசாமியே  அ ப்ப அப்ப சாமிய  குளிப்பாட்ட மறந்துருவாரு… எதித்து கேக்க ஆ  சாமி அவ ங்க  கல்லு தானே… கட்டாயம் காசு வரும் கல்லுக்கு குளிப்பாட்டி    பூ வச்சு  பொட்டு வச்சு முதல் மரியாதை   உண்டு.
யாக ச்சாலை    பூசையின் இரண்டாவது நாள்.அக்கினி குண்டங்களை  சுற்றி சிவாச்சாரியார்கள் உட்கார்ந்திருக்க ஒரு சிவாச்சாரியார்  மை க் பிடித்து மந்திரம் சொ ன்னார்.  இ டையே ..இடையே..   கீழே குனிந்தப்படி மந்திரங்களை   வாய் சொ ல்ல கை ஏதோ  செய்ய 
என்னடா  கிட்டக்க போய் பார்க்க சாம்சங்  டச் போனில் யாருக்கோ    கால் செய்து தொ டர்பு கிடைக்கிறதா என்பதை  ஆராய்ந்து கொண் டிருந்தார்.
யாகச்சாலை க்குள் இ ருந்த சிவாச்சாரியார்களில் ஒரு சிலரை தவிர   சிரிப்பும் பேச்சுமாய் அ க்கினி குண்டங்களில் எதை  எதையோ  ஊற்றி கொ ண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பது என்ன?
இ தையெல்லாம்  தாண்டி முள்ள மாரி  முடிச்ச அவிக்கி  சிவாச்சாரியார்களுக்கு  ஆளுயர மாலை  ப் போ ட்டு தாரை தப்பட்டை முழங்க யானை  முன் நடக்க கிராம  வீதிகளில் ஊ ர்வலம் வேறு.
உண்மையிலே இது கலியுகம் தாங்க….

2 comments:

tamilan said...

click to read

1. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

2.தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர். ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.‍ ரிக் வேதம்.


.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வம்சாவழி தொழிலாகிடுவதால் இப்படி..

கடமையேன்னு ஆயிடுது..

LinkWithin

Related Posts with Thumbnails