Monday, February 07, 2011

தூசி


வேலை முடிந்து  இரு சக்கர வாகனத்தில் திரும்ப சூரியன் கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை  மறைக்க துவ ங்கியிருக்க வசந்தகால த்தின் ஆ ரம்பம்  காற்று வீசிய தாலாட்டில்
மகிழ்ந்த மனது  .

அ டையாளம் கண்டு புன்னகை செய்தவர்களுக்கு எதிர்புன்னகை  செய்து கடக்க இருசக்கர வாகன ஓ ட்டத்திற்கு இணை  யாக மனதின் எண்ணஓட்டங்கள்.

மேட்டிலிருந்து பள்ளம் இறங்கிய  வண்டி பறந்ததூசி ஒரு கண்ணின் உள்ளே  அனுமதியின்றி குடியேறி மேல் இமையின் உட்புறம்  அ மர்ந்தது. ஈரத்தினால்   நன்றாய் ஒட்டி கொள்ளும்   மெல்லிய தூசிவேடிக்கை  காட்ட  விளை யாட்டு தொ டங்கியது.

கண்ணின் உறுத்தல் முக்கியமாய் நினைவுகள் அறுப்பட்டு போனது.

கண்இமையை  கசக்கி வெளியேற்ற முயல கண்ணீர்  வர தூசி நகராது அடம்பிடிக்க கண்ணை  திறந்தாலே உறுத்தியது.
பொறுத்தபார்த்த மற்றொ ரு கண்ணும் அழ ஆ ரம்பிக்க செயல்
தீவிரம் அ டைய ...விடா முயற்சி...உறுத்தல்.

ஏங்க...என்ன ஆ ச்சு ?  நலம்விரும்பிகளின்  கேள்வி.

கண் இமையை கசக்கியதால் இரத்த சிவப்பாய் கண். இரண்டு கண்களும் சேர்த்து அதிக வெப்பத்தை வெளிப்படுத்த உறுத்தலின் பிடியில் மூளையும் உடம்பும்.


 மறுநாள் காலை வரை கண் இரத்தசிவப்பை  தக்கவைத்துகொள்ள காரண  மாய் அ ந்த  தூசி.

5 comments:

ஹேமா said...

நினைச்சுப் பாத்தா ஒரு தூசு விஷயம்.அதை இவ்ளோ ஆழமா யோசிச்சு எழுதியிருக்கீங்க.இனிக் கண்ணில தூசு விழுந்தா இந்தப் பதிவு ஞாபகம் வராமப் போகாது !

எல் கே said...

நல்லா இருக்கு சிறு தூசியை வைத்துப் பதிவு... குட்

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க ஹேமா.

http://thavaru.blogspot.com/ said...

சிறு தூசி தான் பிரச்சனையே எல் கே நன்றிங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

துசி மலை மாதிரி பிரச்னை தந்திடுமே..

வாழ்க்கை அடங்கியிருக்கு இதில்..

LinkWithin

Related Posts with Thumbnails