Wednesday, February 09, 2011

பாவம் தி.மு.க. வா...அல்லது பொது மக்களா...


தேர்தல் நெருங்கிட்டே வருது இலவச டி.வி. குடிசைகளை  கோபுரங்களாய் மாற்றும் திட்டம் என  பல திட்டங்களை  சொல்லி சொல்லியே   திருவாளர் பொதுமக்கள் வாக்குகளை  பிடுங்கும் திட்டம் ஆ ளும் தி.மு.க.  அ ரசு கையில் வைத்து கொண்டிருந்த வேளை யில்…

தி.மு.க. தலைமைக்கு  விழுந்த பெரிய இடியாக  ஸ்பெக்ட்ரம் ஊ ழல் அ மைய  இதுப்பற்றிய முழுவிபரங்களையும் எல்லோ ரும் புரிந்து கொள்ளும் வகையில்


சென்று அறியலாம்.


மறைக்க தி.மு.க வும்  வெளிப்படுத்த அ.இ.அ.தி.மு.க வும் மற்ற எதிர்கட்சிகளும் கங்கண  ம் கட்டி நிற்க     திருவாளர் பொ துமக்கள் எப்பொ ழுதும் போல   குழப்பமாய்

வாக்களிக்க தயாராய் காத்து இருக்கிறார்கள் எ ன்பது நிதர்சனமான உண்மை .

மறக்காமல் வாக்களிப்போம் வாருங்கள் பொதுமக்களே....???!!!

5 comments:

ஷர்புதீன் said...

மறக்காமல் வாக்களிப்போம் வாருங்கள் பொதுமக்களே....???!!

ha ha h haa

Thanglish Payan said...

Ennoda muthal oottu pathvu partha correct ah irukkum nu nineekkeren..

Anyway its good.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சாபக்கேடுதான் தமிழக மக்களுக்கு..வேற வழியில்லை.,.. பேசாம நீங்க நில்லுங்க எம் ஓட்டு உங்களுக்கே..

:)

http://thavaru.blogspot.com/ said...

வருகைக்கு நன்றி ஷர்புதீன் , தங்கலீஷ் பையன்.

http://thavaru.blogspot.com/ said...

நானா...:))

LinkWithin

Related Posts with Thumbnails