Monday, February 14, 2011

வெற்றி கோஷம் காதலர் தின திருமணம்.



ஊ ர் அறிய    திருமணம் நடந்ததில் காதலர்களுக்கு மகா சந்தோசம். அ தைவிடவும் காதலர் தினத்தில் நடந்தது இரட்டை சந்தோ சத்தை  கொ டுத்தது.

தன்னோ  டு படித்தவர்களுக்கு மத்தியில்  பெருமையாய் நின்றாள் மண  ப்பெண்.

தன்னோ டு நண்பர்களுக்கு காலரை தூக்கிவிட்டான்   மண  வாளன்.

இவர்களோ  டு படித்தவர்களுக்கு புதுஉத்வேகத்தை கொடுத்தது இந்திருமண  ம்.

அவனுடைய நண்பர்கள் ” லவ் IS  வேல்யூ COIN “  என்று பேனர்கட்டினார்கள்.

பெண் கொ டுப்பவர்கள் நூறு தடவை  மாப்பிள்ளை யை  பற்றி யோ சித்து மாப்பிள்ளை  குடும்பத்தாரின் வழிமுறையை ப் பார்த்து பெண் கொடுப்பார்கள்.

நம் குடும்பத்தில் இருந்தமாதிரியே   அங்குபோ ய் இந்தபெண் வாழ்ந்து விடுமா ?  நம்ம வீடு மாதிரி நம் பெண்ணை   அனுசரிப்பார்களா ?   போன்ற  பல வினாக்களுக்கு மத்தியில்  பல பேரிடம் விசாரித்து எடுக்கப்படும் முடிவு.

பெண்ணாய் மாப்பிள்ளை   தேடியதில் அவர்களுக்கு சந்தேகம்  விபரமாய் பேசினாலே புதுமைபெண்ணின் போராட்டமாய் பெற்றோ ர்களை   கைவிட்டு காதலனோ  டு சென்றுவிடுவது அ ப்படியும் இல்லையா என க்கு கல்யாணமே வேண்டாம் என்ற தமிழ்திரைப்பட நடவடிக்கைகள்.

இருபது வருடங்கள் நம்மோ டு வளர்ந்த பெண்  என்று நிறையவே பேசினார்கள். இளமை  எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான் தேர்வு செய்தவன் சரியென்றது.

 பெற்றோ ர்கள் அ வ்வள வாக திருப்தி அ டையாதுபோக காதலர்தினத்தில் திருமண  ம் நடந்தேறியது.

பெண்ணிற்கு  திருப்தியான வாழ்க்கையா என்பதை  எதிர்காலங்கள் தான் சொ ல்லவேண்டும்.

6 comments:

ஹேமா said...

திருமண வாழ்க்கை அதிஷ்டம்தான்.அது நாங்களாகத் தேடினாலும் சரி.அப்பா அம்மா தேடித்தந்தாலும் சரி.எல்லோருக்கும் எல்லாமும் அமையாது !

http://thavaru.blogspot.com/ said...

"எல்லோருக்கும் எல்லாமும் அமையாது !"

மிகவும் சரியா சொன்னீங்க ஹேமா .

Pranavam Ravikumar said...

I go with Hema..! Its all fate that decides our life. Very evident these days..

Bibiliobibuli said...

ம்ம்ம்.... சரி, சரி. இந்தப்படத்தையும் இன்னோர் பதிவில் நான் சேர்த்துக்கொள்ள வேணும். :)

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ரவிக்குமார்.

http://thavaru.blogspot.com/ said...

நல்லா உபயோகப்படுத்துங்க ரொம்ப மகிழ்ச்சி ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails