Monday, February 28, 2011

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா


முகம் மலர்ந்து இருந்தது.

சிரித்தப்படியே  பேசிகொ ண்டிருந்தான்.நேரம் ஆ கியும்
கிளாம்பாது நிற்க..

இவ னது நேரம் தெரிந்த நண்பன்  நீ கிளம்பல.. என்று கேட்க

கட்டிங் போ ட கம்பெனி யாராவது வருவாங்களான்னு பாத்துகிட்டு இருக்கேன் என்றான். 

என்ன விசேசம்... என்னிக்கும் இல்லாத அதிசயமாய்  நீ  வீட்டுல  இருப்பதே தெரியாது நைட் எட்டு மணிக்கு   வீட்டுக்கு ஓடிப்போயிடுவ...

என்ன   நிகழ்ந்தது? இவன் மாற்றம் கண்டு கேள்வி கேட்டான்.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா   என்று சிரித்தப்படியே  சொன்னான்.

நாலஞ்சு நாளு   அய்யா ப்ரீ...என்றான்.

உன் பொண்டாட்டி ஊருக்கு போ ன துல  உனகென்ன சந்தோசம் அ ப்படின்னு கேட்டா...

அட போங்க சும்மா பொ ழுதுக்கும்  நை...நைன்னுட்டே இருப்பாங்க...

இவரு பொண்டாட்டி போயி அங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியல?

மதியம்  இரண்டு மணி  மேகங்கள் இடையூறு செய்யாத வெயில் சிமென்ட் தரைத்தளம்  முக்காடிட்டு களத்தில் கிடந்த நெல்லை    இருவர் திரட்டி கொ ண்டிருந்தார்கள்.

பாதங்கள் செருப்பு கிடையாது வெயில் சூடு பற்றிய கவலை யெல்லாம் கிடையாது உழைப்பு.

எழுபது வயதிருக்கும்  கூனலாய் உடம்பு   அந்த பெண்மணிக்கு இருகைகளிலும் இரண்டு விளக்கமர்  கூட்டி கொ ண்டே இருந்தது.

வெயிலின் சூடு தெரிந்தாலும் அதைப்பற்றிய   கவலை  இல்லா உழைப்பு என்ன சொ ல்ல...

11 comments:

Anonymous said...

இதுதாண்டா தலைப்பு செம ஜாலி

Anonymous said...

சூப்பர் பதிவு கலக்குங்க

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க ஆர்.கே.

எண்ணங்கள் 13189034291840215795 said...

எழுபது வயதிருக்கும் கூனலாய் உடம்பு அந்த பெண்மணிக்கு இருகைகளிலும் இரண்டு விளக்கமர் கூட்டி கொ ண்டே இருந்தது.//

வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்..

Anonymous said...

கிழவையை அவசரமாய் கடந்து போகிறோம்... முதுமையை பிடிக்க...

ஹேமா said...

சின்ன விஷயத்தை அழுத்தமாச் சொல்றிங்க !

Bibiliobibuli said...

வெவ்வேறு மனிதர்களும், வெவ்வேறு வாழ்க்கைக் கோலங்களும்.

http://thavaru.blogspot.com/ said...

பார்த்தவுடன் வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டேஇருத்தேன் பயணமும்எண்ணங்களும்.

http://thavaru.blogspot.com/ said...

வேக வேகமாய்போய் கடைசியில் ஒன்னுமே இல்லையென்னு ஆகிவிடுகிறோம் குறட்டை புலி நன்றிங்க..

http://thavaru.blogspot.com/ said...

உங்களவிடவா ஹேமா நன்றிங்க..

http://thavaru.blogspot.com/ said...

வாங்க..

ஒவ்வொரு தனிமனிதவாழ்க்கையையும் உங்களைப்போல எழுதவேண்டியவர்கள் எழுதினால் நல்லாதான் இருக்கும் ரதி..

LinkWithin

Related Posts with Thumbnails