Tuesday, February 08, 2011

துறவும் உறவும்.


உள்ளுக்குள் ழுழ்கினேன்
கிடைப்பது
சிப்பியா..
சிப்பியுள்
முத்தா…
விடைகள் தெரியாது
முழ்கினேன்
மூச்சை இழுத்து
மூச்சை அடக்கி
எண்ணங்களோடு பயண  ம்
தொ டர்புகளாய்
வேடமாய் உறவுகள்
இது பொ ய்
தத்துவ மனது
மேலே செல்
திரும்பி பார்த்தவாறு
நடக்கிறேன்
இருப்பு தூரங்கள்
ஆ க
எண்ண ங்கள் அ ருகே
உறவு தொடர்ந்தது
முத்தாவது..
சிப்பியாவது...
புன்னகை  செய்து
பின் தொடர்கிறேன்
உறவுகளோ டு...

2 comments:

ஹேமா said...

உண்மைதான்.எதிர்பார்ப்பு வேண்டாம்.கடமைகளைச் சரிவரச் செய்து உறவுகளோடு சந்தோஷமாய் வாழ்ந்துகொள்வோம் !

தவறு said...

சரியா சொன்னீங்க ஹேமா.

LinkWithin

Related Posts with Thumbnails