Thursday, March 17, 2011

பயண ங்கள் தொடரும்


விடுமுறை  கிடைக்காத நாட்களில் கிடைத்த விடுமுறை .   நெடுநாட்கள் விடுப்பட்டு போன  வீட்டு வேலைகள் கண்முன்னே அணிவகுத்து நின்றன.

தப்பிக்க நினை த்து காரண ங்கள் சொல்லி நண்பர்களை   தேடுகையில் நண்பர்களுக்கு விடுமுறை  இல்லாதது  அப்பொழுது தான் நினை க்கு வந்தது.

நாம்  தான் செய்யவேண்டும் வீட்டு வேலை களை  கடமை யுணர்ச்சியுடன் ஆ ர்வத்துடன்    வீட்டுவேலை களை  செய்யபுக கடைசியில் கடமையாய் ஆகிப் போன து.

வேலைகளை   முடித்து களை த்து திரும்புகையில் சிரித்த மனை
வியிடம்பதில் சிரிப்பு ம்ம்ம்….என்ன   செய்ய ?

திடீரென்று ஜப்பான்  அழிவில் மனதின் எண்ணஓட்டங்கள்   அ த்தகைய சம்பவம் நடக்கும்  வரை அவர்கள்  அத்தகைய  அழிவை  பற்றி நினை த்திருப்பார்களா…. நடக்கும் நிமிடதுளிகளுக்கு முன் சிரித்தவர்கள்  எத்தனை பேர் நடந்து முடிந்த பிறகு யார் யார் எந்த திசையோ  ? அல்லது சடலங்கள் எந்த திசையோ  ?  இத்தகைய  அழிவை யாருக்காவது  முன்கூட்டியே இயற்கை  உண  ர்த்தியிருக்குமா… தெரிந்தவர்கள் தான் விபரங்கள் சொல்லவேண்டும்.

நாலு  மாதங்களில் நண்பன் ஒருவனுக்கு கல்யாண  ம்.  கல்யாண    மாப்பிள்ளை யின் உழை ப்பில் தந்தைக்கு  மிகுந்த நம்பிக்கைஎங்க நாங்க பொண் பாத்துட்டோம்.. ..

அந்த பயல தாலி வாங்க காசு வச்சுறுக்கானா கேளுங்க என்றார்.

விபரம் தெரிந்த நண்பர்கள் நண்பனிடம் சொல்ல நண்பன் முகத்தில் உண  ர்வுகள் காட்டாது நின்றான். பொறுப்பை அவன் தலையில் கட்டி விட  இனி அவனுடைய  சமார்த்தியம் தான்  அவனுடைய கல்யாணம். நாலு மாதங்கள் வரை  பொறுத்திருக்கலாம் என்று நினை த்திருக்கிறோ ம்.

தெரிந்த நண்பர் வீடு கட்ட முடிவு செய்து தன்னுடைய சொந்த இடத்தில்  வீடு  கட்ட  பண  தேவைக்கு பொண்டாட்டியின்  நகைகளை   கேட்க முதலில் சம்மதம் தெரிவித்து  தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்தபிறகு நகைகளை  தரமுடியாது என்று சண்டைப்போட  நண்பர் ஏகத்துக்கும் அப்செட்.

முதல் கோண  ல் முற்றும் கோண   லாய் தெரிய  என்ன செய்ய உண  ர்ந்து ஒத்துழைக்க வேண்டியவர்கள் மறுத்தால்  காரிய வெற்றி எப்படி என்றுதான் தெரியவில்லை .

தனிமைக்கு விருப்பப்பட்டு அருகில் உள்ள குளம் அ ல்லது வயல்வெளி என்று சென்றால் தெரிந்தவர்களின் ஏன்?  எதற்கு? என்ற கேள்விகளுக்கு பயந்தே பயண  ங்கள் தடைப்படுகின்றன .

ஆ னாலும் பயண  ங்கள் தொடரும் நம்பிக்கையில்.....

4 comments:

ஹேமா said...

என்ன...ஏதோ சொல்ல வந்து அரைகுறையாய் விட்டதுபோல உணர்கிறேன்.நான் அடிக்கடி சொல்வதுண்டு.நாட்கள் எனக்காக ஓடுகிறதா இல்லை நாட்களின் பின்னே நான் ஓடுகிறேனா என்று.அதுபோல காலமும் நேரமும் யாருக்காகவும் தாமதிக்காது.முதலில் யோசிக்கிறோம் பயப்படுகிறோம் ஆனால் அந்தந்த நேரத்தில் எல்லாமே கடந்துகொண்டிருக்கிறது.இதுதான் வாழ்க்கையோ !

தமிழ் உதயம் said...

தொடரட்டும் பாதைகள்.. பயணங்கள்..

http://thavaru.blogspot.com/ said...

கடந்து போயிட்டே இருக்குறதுனால தான் ஹேமா அரை குறையாவே விட்டுட்டேன். நன்றிங்க ஹேமா..

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்உதயம்.

LinkWithin

Related Posts with Thumbnails