Monday, March 21, 2011

பங்குனி உத்திரம்



பொங்கல் செலவு முடிந்தவுடன்  பத்துநாட்களில் கும்பாபிஷேகம் வரச் செலவு 48 நாட்கள் மண்டாலபிஷேகம் முடிந்து இரண்டு நாட்களில் பங்குனி உத்திர செலவு.

நடுத்தர வர்க்கத்திற்கும்  கீழ்தட்டு மக்களுக்கும் அவசியமில்லாத திருவிழா  ஆ னால் வரும் நாளில் வந்து உற்சவம் கொ ண்டாடிய  முருகன்.

கோவில் புண  ரமைக்கும் பணி பத்துவருடங்களாக நடைப்பெற்றதால் சாமி வீதிக்கு வரமுடியாது  அவர் வீட்டினுள் இருக்க  இந்த வருடம் தான் அ ருள் பாலிக்கும் தகுதியடைந்தார். பக்தர்களுக்கு எல்லோ ருக்கும் காட்சி தந்து ஆ ச்சரியப்படுத்தினார்.

காலை  மதியம் அ வ்வளவாக கூட்டம் இல்லை  மாலையில் கூட்டம் தெரிய  திருவிழா களை க்கட்டியது.

பூக்கள் விற்பனைக்கு..

கடைத்தெரு

அடையாளம்

கிராமத்து ஸ்பெசல்

திறந்தவெளிகடையும் பிழைப்பும்

தப்பு

காவடி

ஓய்வின் போது..

பலூன் சிறுவன்

அலங்காரமாய் சாமி

அருள்செய்ய தயார்.

மணிகள் விற்பனைக்கு..

மாலை சூரியன்

ஒருநாள் பிழைப்பு

ஊர் கோவில்

வேடிக்கை சிறுவன்.

பூக்கள் விற்பனைக்கு..

6 comments:

செ.சரவணக்குமார் said...

அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல படங்கள்..

மக்களை மகிழ்விக்கவும் ஒருங்கிணைக்கவும் , தொழில் செய்யவும் விழாக்கள் தேவைப்படத்தான் செய்யுது..

குழந்தை போல குதூகலமும்..

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க செ.ச., பயணமும் எண்ணங்களும்...

ஹேமா said...

ஒரு கிராமத்துத் திருவிழாவின் இயல்பான படங்கள்.அருமையா இருக்கு !

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க ஹேமா..

ராஜ நடராஜன் said...

மேலிருந்து பதிவுகளை வாசித்துக்கொண்டே வந்தேன்.படங்கள் தமிழனின் எளிமையை காட்டுவதுடன், ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்ற அரசியல் நம்பிக்கையின் காரணமும் படங்களில் தெரிகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails