Wednesday, March 30, 2011

ரகசியம்



மாற்றங்கள் தேடிய
எனது பயணத்தில்
புரியப்படாத
மர்மங்களாய் நிகழ்வுகள்
நெடிய தூரத்தின்
பயண   வாழ்வில்
எதிர்பாரா நிகழ்வுகளினால்
திக்கு முக்காடி
துயரப்பட்டு
காற்றின் வீச்சில்
அலை க்கப்பட்ட
ருகாய் வாழ்வு
முடிவு
கண்டுகொ ண்டதாய்
அலைய  ...
இன்னமும்
கண்டு கொ ள்ளப்படாமலே
வாழ்வு.  

2 comments:

ஹேமா said...

வாழ்வின் ரகசியம் இன்னும் அறியப்படவில்லை !

தவறு said...

அறிந்தவர்களால் சொல்லமுடியாத செய்தியும் அதுதான் ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails