Saturday, April 23, 2011

மாறும் காலங்கள்



வாதங்களும்
பிரதிவாதங்களும்
நடத்தி முடிக்கபட்ட
செயல்களின்
நியாய
அநியாயங்கள்
நண்மை  தீமை
கருத்துகளின்
ஊடே பயண  ம்
செயல்முடித்தவர்கள்
இருபுறமும்
பாதிப்பு களுக்கு
உட்பட்டவர்களாய்
அல்லது
பாராட்டுகளுக்கு
உட்பட்டவர்களாய்
பின்னாளில்
பாதிக்கப்பட்டவர்கள்
பாராட்டு கள் பெற
பாராட்டப்பட்டவர்கள்
கண்டிக்கப்படுவதும்
உண்டு
மாறும் காலங்கள்
மாறும் சூழல்கள்
என 
மாறி கொண்டேயிருப்பதுதான்
மாற்றமோ...

6 comments:

ஹேமா said...

இன்றைய வாழ்வியல் புரிதல்.
நல்லவனெல்லாம்
நல்லவனுமில்லை.
கெட்டவனெல்லாம் நல்லவனுமில்ல.சரியா தவறா புரிஞ்சுக்கோங்க!

நீங்,ரதி,ஜோதிஜி,நடா எல்லாரும் சேர்ந்து என் டெம்லேட்டுக்கு ஒரு முடிவு கட்டணும்ன்னே இருக்கீங்க.அதான் !

தவறு said...

சரியோ தவறோ ஏதோ புரிஞ்சிகிட்டு வாழ்க்கை ஓடுது ஹேமா...

நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்க்கிறவிதமா நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திருக்கோம் ஹேமா.

Rathi said...

கவிதை நல்லாயிருக்குங்க, தவறு.

ஹேமா, ஆஹா இன்னும் எங்களை திட்டிக்கொண்டேவா இருக்கிறீங்க. :)

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

மாற்றத்தை ஏற்ப்படுத்தி எப்பொழுதும் மாறாமல் இருப்பதுதான் மாற்றம் . அருமை . பகிர்வுக்கு நன்றி

தவறு said...

வாங்க ரதி நன்றிங்க..

தவறு said...

ஆமாங்க சங்கர் நன்றிங்க..

LinkWithin

Related Posts with Thumbnails