லட்சங்கள் கொட்டி
கட்டப்படும் வீடு
கௌ ரவ அடையாளம்
சினிமா வீட்டில்
காட்டப்படும்
அலங்கார பொருட்கள்
வீட்டினுள்
வீட்டுகார அம்மா
சத்தம் போடுவாள்
குழந்தையை….
ஆயிரம் கொட்டி
வாங்கிய பொருள்
உடைத்து விடாதே..
பொருளிடம்பயந்து
நகரும் பிள்ளை
வீட்டினுள் இருந்த
பொருள்
மிரட்டியது பையனை
காசு உலகத்தில்
பொருள்தான் வாழ்க்கையாக
பிள்ளை கள் அல்ல…
2 comments:
ம்..உண்மைதான் ஆனாலும் பிள்ளைகள் வளரும்வரை அழகுப்பொருடகள்,வீடு நிறைக்கும் தளபாடங்கள்கூட சில பெற்றோர் வாங்கி வீடு நிறைப்பதைத் தவிர்க்கிறார்கள் !
ஆமாங்க ஹேமா...
Post a Comment