Saturday, May 14, 2011

தமிழகத்தின் புதிய அரசு செய்யவேண்டியவை ….



தி.மு.க. அரசின்  மீது  ஏற்பட்ட வெறுப்பின் காரண  மாய் இமாலய வெற்றியை   பெற்ற அ.இ.அ.தி.மு.கழகம் ஆ ட்சி அமைக்கிறது.


மக்களால் விரும்பி அமையாது  மாற்றம் தேவை என மக்கள் கருதியதால்  புதிய  அரசு  அமை கிறது.

தி.மு.க . ஆட்சிகாலத்தில் சீர் கெட்டு ப்போன துறைகள்

  1. சட்டம்- ஒழுங்கு
  2. கல்வி துறை
  3. மின்சாரம்
  4. போக்குவரத்து
  5. வேளாண்மை

இத்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி சரிசெய்யப்படவேண்டும்.

அ.இ.அ.தி.மு.க அரசின் முந்தைய  ஆட்சி காலங்களில் பலவீனமான துறை  எதுவென்றால் உள்ளாட்சி துறை  தான்.
இத்துறையின் மீது தனிகவனம்  செலுத்தப்படவேண்டும்.

விளை நிலங்கள்   வீட்டுமனைகள் ஆவாது தடுக்கப்படவேண்
டும்.

புற்றீசல் போல பெருகிகுயுள்ள தமிழக அரசின் மதுபான கடைகளை  குறைக்க வேண்டும்.

செய்யவேண்டியவைகள் நிறைய இருப்பினும் அவசியம் செய்யவேண்டியவை    மேற்கூறியவைகள்.



4 comments:

Baalaaji Ve said...

தாங்கள் குறிப்பிட்டவை மிக சரியானவை. இவை பலரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மாபெரும்
மக்கள் கோரிக்கைகளாக உரிய இடத்தை அரசு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உட்படுத்த பட வேண்டும்.
குறிப்பாக கல்வி மற்றும் அதன் தரம் முக்கியமாக கட்டணம்.

http://thavaru.blogspot.com/ said...

எங்கேயோ போய் சேர்ந்தா சரிதாங்க பாலாஜி... நன்றிங்க.

ஹேமா said...

கண்டிப்பா அவங்களுக்கும் இதெல்லாம் மக்களுக்குத் தேவைன்னு தெரியும்.ஆனா செய்வாங்களா !

http://thavaru.blogspot.com/ said...

நடக்குன்னும் நம்பிக்கைதான் ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails