Tuesday, May 03, 2011

அடிமை வாழ்வு




ஈரம்காய
இன்னும்சில
நாட்கள்
மண்ணில்புதையுண்ட
விதைகளின் உயிர்ப்பு
சூரிய பார்வையில்
வள ர்ச்சியென்று
உயிர்ப்பின்
முன்னோக்கிய வேகம்
சுதந்திர நினைவுகள்
மனதில் புதைந்திருக்க
அடிமை வாழ்வு
வள ர்ச்சியின் காலங்களை
எதிர்நோக்கி
பாதுகாத்து
கொ ள்ளப்படும்
உயிர்ப்புகள்.


2 comments:

ஹேமா said...

ஈரம் காயாமலே இருக்கட்டும் !

தவறு said...

வறட்சியில் என்ன விளைந்துவிடும் ஹேமா...

LinkWithin

Related Posts with Thumbnails