Monday, May 09, 2011

பிரிவு



பிரிவுகள்
துன்பம் அல்ல
சுயவள ர்ச்சியின்
அடையாளம்
வாழ்ந்த
அடையாளங்களை
உற்றுபார்த்து
உருகும் மனிதம்
தேவை ப்படும்
காலங்கள் இணை  வாய்
உயிர்ப்பின்
நிலைப்பாட்டில்
பிரிவுகள்அவசியம்
தன்னிலிருந்து
ஒதுக்கும்
தாய்க்கு தெரியும்
பிரிவின் தேவை
பிறரை  நாடாது
தன்காலில்
தானே கால் ஊ  ன்றும்
தன்னம்பிக்கை
பிரிவு. 

2 comments:

ஹேமா said...

பிரிவுக்கு வேறு வண்ணம் பூசி கவலைப்படாதேங்கோ என்கிறமாதிரி இருக்கு !

தவறு said...

நிச்சயமா வேறுவண்ணம் பூச கூடாது ஹேமா நன்றிங்க...

LinkWithin

Related Posts with Thumbnails