Wednesday, June 01, 2011

காலம் எழுதும்



காலம் எழுதும்
ஓர்
முடிவின் ஆரம்பம்
காலம் எழுதும்
ஓர் தொடக்கத்தில்
முடிவு
செயல் களின்
இணை  ப்பில்
உருவாகும் கருவாய்
புதியன  பல
ஒன்றாய்
பலவாய்
ஒன்றுக்கு  ஒன்று
தொடர்பாய்
தெரிந்தும்
தெரியாமலும்
காலம் செலுத்தும்
கால  ஓடத்தை....

4 comments:

ஹேமா said...

ஒற்றைப்புள்ளிதான்...அதைத் முற்றுப்புள்ளியாகவும் தொடர்புள்ளியாகவும் ஆக்குவது
நாமா காலமா !

எண்ணங்கள் 13189034291840215795 said...

மாற்றம் ஒன்றே மாறாதது..

தவறு said...

காலம்தான் என்பது என்கணிப்பு ஹேமா...தங்களின் கருத்து...

தவறு said...

உண்மைதான் பயணமும் எண்ணங்களும்.

LinkWithin

Related Posts with Thumbnails