Tuesday, June 14, 2011

அவசரம்



முடியாத
தவங்களினால்
தொலை ந்து போன
இலக்குகள்
இரண்டு நிமிடங்கள்
தங்கி செல்லாத
காக்கை
தவறவிட்ட
இரை
எதிர்பார்த்தலில்
அவசரம்
கிடைக்கும் முன்பு
புறப்பாடு
காணாமல் போன
இலக்குகள்
கிடைக்காத
இரை...

5 comments:

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

காணாமல் போன
இலக்குகள்//

நன்று வாழ்த்துகள்.

தவறு said...

நன்றிங்க சரவணன் & பயணமும் எண்ணங்களும்.

ஹேமா said...

அவசர உலகில் எதுதான் இலக்கோடு இருக்கு.நாங்களும் நம் வாழ்வும் அவசரம்தான்.அதுதான் முழுமை நிறைவு இல்லை எதிலும் !

தவறு said...

உண்மைதாங்க ஹேமா...அவசரத்தினால் நிறையவே இழக்கிறோம்.

LinkWithin

Related Posts with Thumbnails