Tuesday, June 21, 2011

இப்படியுமா எழுத்தாளர்கள்


இரண்டுநாட்களாய் நான் பெருமையாய் நினை த்தவர்களின் விசயங்கள் தலைகீழாய் மாறிவிட்டது.

இப்போதைய காலக்கட்டத்தில்  தமிழை நன்றாய் வாழவைப்பவர்களில் எனக்கு தெரிந்த வரையில் ” ஞாநி, சாநி, ஜெமோ , எஸ்.ரா, …..”   இன்னும் சிலபேர்களை நினைத்ததுண்டு.

இவர்களை  முழுமையாக வாசித்தது கிடையாது. நான் வாசித்தவைகள்  மிக சொற்பமே....

இணை   யத்தின் வா யிலாக  இவர்களைப்பற்றி நான் அறிந்து கொண்ட வகையில் அதாவது  சாநி , ஜெமோ , எஸ்.ரா   ஆகியோ ரின் மதிப்பு சராசரி வாசகனான என் னில் இவர்கள் இறக்கமே…

சாநி ப்பற்றி நான் படித்தது ….



சாநி, ஜெமோ , எஸ்.ரா இவர்களைப்பற்றிய பதிவைப்படிக்க...


தமிழ் தெரிந்து தமிழை விற்க தெரிந்த வியாபாரிகள் இவர்கள்            .

நிறைய வாசிப்பு அனுபவங்கள் இருந்தால் மட்டுமே இவர்களிடமிருந்து தப்பிக்கலாம் போலும் ஊடகங்கள்  கூட இவர்களின் படைப்புகளை பாராட்டி எழுதுவது தான் கொடுமையாய் உள்ளது.

17 comments:

தமிழ் உதயம் said...

இப்படி தான் இருப்பார்கள் எழுத்தாளர்கள்.

Bibiliobibuli said...

என்னத்த சொல்ல இதெல்லாம் ஒரு பிழைப்பு இந்த எழுத்தாளர்களுக்கு. இவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்களா! காறித்துப்பக்கூட அருகதையில்லா ஜென்மங்கள்.

ஹேமா said...

பதவி,புகழ்கூடத் தவறுவிடும் மனநிலையைக் கொண்டுவருகிறது !

Admin said...

ம்.. என்னவென்று சொல்வது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர்களையும் தெய்வமாகத் தொழும்
நம் தப்பே இது.

அ.முத்து பிரகாஷ் said...

நீதி: எழுத்தை வைத்து எழுத்தாளர்களை எடை போடக் கூடாது
நன்றி தோழர்!

சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

http://thavaru.blogspot.com/ said...

அப்படியா தமிழ்..

http://thavaru.blogspot.com/ said...

ரதி ம்ம்ம்...என்ன செய்ய..

http://thavaru.blogspot.com/ said...

உண்மையே ஹேமா...

http://thavaru.blogspot.com/ said...

அதான் எனக்கு தெரியல சந்ரு..

http://thavaru.blogspot.com/ said...

நம் அறியாமையும் கூட ஒரு காரணம் தாங்க யோகன் பாரிஸ்.

http://thavaru.blogspot.com/ said...

நீங்க சொல்ற நீதிய ஏற்றுகொள்கிறேன் அ.முத்து

ராஜ நடராஜன் said...

எழுத்தையும்,எழுதுபவனையும் தனியே பார்க்க வேண்டுமென்று நேற்றைய ராஜன் பதிவில் ஒரு ஆதரவு மற்றும் அதற்கு எதிரான் பலரது கண்டனக்குரல்களை ஒட்டி இன்று அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது சாருவின் வக்கிரகம்.

எழுத வேண்டுமானால் வக்கிரமாக கூட கிறுக்கலாம் என்ற வரைமுறையற்ற தன்மையே இணையத்தின் சுதந்திரத்தைக் கெடுக்கின்றன.

ராஜ நடராஜன் said...

நீங்கள் கொடுத்த தொடுப்பினைப் படித்து விட்டு இந்த பின்னூட்டம்.

நேற்று ஆல் இன் ஆல் அழகுராசாவில் வந்த பதிவு மூலமாகவே சாரு குறித்த கண்டனங்களை முதலில் காணநேர்ந்தது.

சாருவுக்கு எதிரான கண்டனங்களில் நியாயமிருந்தது.ஆனால் மொழியின் தரம் குறைவு.சிம்மக்கல் நாகரீகமாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தார்.ஆனால் அவரது வாதத்தில் அனைத்தையும் திணிக்கும் மேதாவித்தனமே இருந்ததுடன் ஆங்கிலத்தில் நளினமாக சொல்லிக்கொண்டிருந்தார்.தமிழில் கருத்து சொல்லலாமே என்று ஆங்கிலப் பின்னூட்டம் போட்டு வந்தேன்.இன்று அதன் தொடர்ச்சியைக் காண பின்னூட்டப் பகுதிக்கு சென்றால் சகிக்கவில்லை.
பதிவுலகின் மாற்று பிம்பத்துக்கு இந்த ‘மொழி வளம்’ முக்கிய காரணம்.

ராஜ நடராஜன் said...

யமுனா ராசேந்திரன் தொடுப்புக்கு சென்றதும் ஜெமோ,சாநி,எஸ்ரா என ஒரு வாங்கு வாங்குகிற மாதிரி தெரிகிறதே என்ற எண்ணத்துடன் தொடர்ந்தால் கியுபா குறித்த அவரது கருத்துக்களைக் கண்டதும் தொடர மனம் வரவில்லை.

யமுனா ராசேந்திரன் கியுபா குறித்த கருத்துக்கள் சரியாக இருந்தாலும் ஈழத்துக்கு மும்மூர்த்திகள் சரியாக குரல் கொடுக்கவில்லையென்ற ஆதங்கம் தென்பட்டாலும் கியுபாவின் தற்போதைய ஐ.நாவின் இலங்கை நிலைப்பாட்டில் அவரது வாதம் முழுதும் சறுக்கி விடுகின்றன.

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட ..எழுத்தையும்,எழுதுபவனையும் தனியே பார்க்க வேண்டுமென்று இந்த கருத்து எனக்கு ஒப்புமையாய் தெரியவில்லை.

திறமையாளன் சமுதயாத்துக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்.

http://thavaru.blogspot.com/ said...

யமுனா ராசேந்திரன் கியூபா குறித்த கருத்துகள் சரியா தவறா தெரியவில்லை ராஜநட இது சம்மந்தமான வாசிப்புகள் மிகவும் கம்மி.

LinkWithin

Related Posts with Thumbnails