Tuesday, July 12, 2011

ரகசியம்

மறைக்கப்பட்ட

பொருள்

மனதுள் செய்தி

அறிவிக்கப்படாத

முடிவுகள்

அறியும் ஆவலில்

தொடர் தோல்வி

ரகசியம்

தொடர்முயற்சி

என்றைக்காவது

ஒரு சந்தர்ப்பத்தில்

ரகசியங்கள்

கட்டவழிக்கப்படுகிறது

ரகசியங்கள்

செய்தியாய்

உருமாற்றம் அடைய

ரகசியங்கள்???!!!

2 comments:

ஹேமா said...

ரகசியங்கள் கட்டவிழ்க்காமல இருப்பதே நல்லது !

தவறு said...

ஹேமா...உண்மைதான்.

LinkWithin

Related Posts with Thumbnails