Friday, July 15, 2011

புகைப்படதொகுப்பு

எருக்கன் பூ

உணவுக்காய் உழைப்பு

வீடு திரும்புகையில்...

கருவேலமுள்

ஓய்வின் போது

13 comments:

Rathi said...

எங்கூர்ல அத "எருக்கலம் பூ" ன்னு சொல்லுவினம். ஹேமா ஓடிவாங்கோ உங்களுக்கு நிறைய வேலையிருக்கு.

நீங்க ஓய்வெடுக்கிற படம் நல்லாருக்கு....:)

ஹேமா said...

ரதி....இண்டைக்கு வெள்ளிக்கிழமை விரதம்.ஒண்டும் சொல்லப்படாது !

Rathi said...

ஹேமா, இண்டைக்கு வெள்ளிக்கிழமை எண்டதால நான் Salmon மட்டும் தான் சாப்பிட்டனான், விளங்குதோ.... :))))

தவறு said...

ரதி...நான் அந்தமாதிரி ஓய்வெடுக்க இன்னும் காலம் இருகுங்க...அதுகாட்டியுமா என்ன ரதி..:))

தவறு said...

ஹேமா...ரதிய பாத்தீங்களா..வெள்ளி கிழமை அதுவும்....ஆமா நீங்க என்ன விரதம்...!!!

Rathi said...

ஓ..ஓ..ஓ.. ஹேமா, தவறு, நீங்க ரெண்டுபேரும் வெளிக்கிழமை, விரதம் எல்லாம் போலா செய்கிறவர்களா.

Sorry..... எனக்கு வெள்ளியும் கிடையாது, விரதமும் கிடையாது.

Rathi said...

//நான் அந்தமாதிரி ஓய்வெடுக்க இன்னும் காலம் இருகுங்க...அதுகாட்டியுமா //

OK, OK.. you are always 16. :)

Rajish Kumar said...

உலகின் மிக புகைப்படம் சூப்பர்ஸ்டார் எங்கள் சொந்த ரஜினி உள்ளது. அவரது கண்டிராத படங்கள் சில வகைப்படுத்தி பாருங்கள் வைத்திருக்கவும்
http://bit.ly/n9GwsR

ஹேமா said...

எதுவும் எழுதமுடியேல்ல எண்டா விரதமெண்டு சொல்லிப்போடவேணும்.சாப்பாட்டுக்கு விரதமெண்டு நான் சொல்லேல்லையே.
நண்டுக்குழம்பும் புட்டுமெல்லோ சாப்பிட்டனான் !

ரதி சொன்னதை வச்சு நீங்கதானெண்டு நானும் நம்பிட்டன்.
பாவம் வயசு போனவரை ஒண்டும் சொல்லவேண்டாமெண்டெல்லோ பேசாம இருந்தனான் விரதமெண்டு.ரதி என்ன இப்பிடியெல்லாம் கலாய்க்கலாமோ !

Rathi said...

//பாவம் வயசு போனவரை ஒண்டும் சொல்லவேண்டாமெண்டெல்லோ பேசாம இருந்தனான் //

ஹேமா, என்னைவிட சூப்பரா கலாய்க்கிறீங்க.

தவறு, பாத்தீங்களா!! எப்பூடி!!! :))

வெள்ளிக்கிழமை புட்டும், நண்டுக்குழம்பும் நல்ல காம்பினேஷன்.

தவறு said...

ஹேமா...கவுத்துபிட்டியலே...:))

தவறு said...

எங்க வீட்டுல சாம்பாரு..ரதி.

எப்பூடியா...இருங்க..இருங்க..காலம் வரும்...:))

ஹேமா said...

கவுக்கல...மரியாதையோட முதுகு கூனாம நிமித்தி வச்சிருக்கேன் உங்களை !

LinkWithin

Related Posts with Thumbnails