Thursday, July 07, 2011

புகைப்படதொகுப்பு சூரியன் மறைவு காட்சி










6 comments:

Thekkikattan|தெகா said...

நல்லாருக்கு! இதெல்லாம் யாரு சுட்டது, நீங்களா? தவறு...

தவறு said...

வாங்க தெகா...ஆமாங்க நான் சுட்டது தாங்க...நல்லாருக்கா...அப்பாடி சந்தோசம்.

ஹேமா said...

நேத்தே பாத்திட்டேன்.கவிதைக்கு மட்டும் கருத்துச் சொல்லிட்டு மறந்து போய்ட்டேன்.

அழகு.அழகு.அழகோ அழகு.
பொறுமையா சூரியன் ஓய்வெடுக்கிறதை ரசிச்சிருக்கிறீங்க.இருளா கருப்பா இருக்கிறதாலதான்
ரொம்பவே அழகு !

Rathi said...

ஆத்தாடி!! விழுந்து, பொரண்டு சுட்டிருப்பியளோ!!! நல்லாருக்குங்கோ!

தவறு said...

அப்படியா ஹேமா நன்றிங்க...

தவறு said...

ரதி சந்தோசம்ம்ம்....

LinkWithin

Related Posts with Thumbnails