Tuesday, February 19, 2013

ஓமியகான்

ரஷ்யாவின் கிராமங்களில் ஒன்றான ஓமியகான் கடல்மட்டதிலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

உலகிலயே மிகுந்த குளிர்பிரதேசம் இதுதான். -71.2 C இதனுடைய வெப்பநிலையாகும்.

-52.C குறைவான வெப்பநிலைக்கு வரும்போது தான்  இங்குள்ள பள்ளிகள் மூடப்படுகின்றன.

காலையில் முடுக்கிவிடப்படும்  கார் இன்ஜின்கள் நாள்முழுதும் ஓடிக்கொண்டிருக்கும். திரும்பவும் ரீ ஸ்டார்ட் கடினமான காரியம் ஆகிவிடும்.

500 மக்கள் தொகையை கொண்ட இக்கிராமத்தில் குதிரை கறி , மான் கறி முக்கிய உணவாக இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் நிலக்கரியும் விறகுகளும் வைத்து எரித்து தான் சூட்டை அனுபவிக்கிறார்கள்.







































No comments:

LinkWithin

Related Posts with Thumbnails