Friday, February 15, 2013

உறைப்பனியை சுத்தப்படுத்தும் ரோபோட்





உறைப்பனியை சுத்தப்படுத்தும் ரோபோவை ஜப்பான் தயாரித்துள்ளது.  கடும்பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட  புகுசிமோவில் அமைந்துள்ள அணுஉலையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

3 அடி  உயரம் இந்த ரோபோ 65 கிலோகிராம் எடை உடையது. இரண்டு பெரிய பெட்டி வடிவால் ஆன குளிர்சாதனப்பெட்டி போன்று  அமைப்பை உடைய இயந்திரத்தை போன்றது.

முதலில் உறைபனியை சிறுதுகளாக  உடைத்து  உடைத்த பனிதுகள்களை ஆவியாக்கி விடும்.

1 மணி நேரத்துக்கு 22  சதுர அடிகள் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails