Monday, February 04, 2013

பார்வையற்றவரின் சறுக்கு விளையாட்டு

டோமி கரோல்  பார்வையற்றவர்  இலினாய்ஸ் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழத்தின் மாணவர்  தான்  சறுக்கு விளையாட்டு கற்று கொள்ள தொடங்கும் போது  அவரை சுற்றியுள்ளவர்களால்   பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளனவர்.

உன்னையே நீ ஏன் கொன்று கொள்ளப்போகிறாய் என்றும்  ஒரு பொழுதும்
பார்வையற்றவர்கள் சறுக்கு விளையாட்டு கற்றுகொள்ளமுடியாது  என்று கூறியவர்களை தன்னுடைய ம னவலிமையினால்  இன்று உலகத்தின் பார்வை தன்பக்கம் திருப்பியுள்ளார்.





No comments:

LinkWithin

Related Posts with Thumbnails