Monday, March 25, 2013

ஹைலைனிங் 3000 அடி

ஹைலைனிங்  இரு முனைகளில் கட்டப்பட்ட  பாலியஸ்டர் அல்லது நைலான் கயிற்றில் சமநிலை தவறாது நடத்தல்.

பிரேசில் நாட்டில் ரியோ -டி- ஜெனிரோ  நகரின் மேல் கி்ட்டதட்ட 3000 அடிக்கு மேல் ஹைலைனிங் செய்த வீரர்கள் நடப்பதது மட்டும் அல்லாமல் படுத்து  உட்கார்ந்து தலைகீழாய் தொங்கி சாகசம் செய்கிறார்கள்.

இரண்டாவது மெட்டை மாடி நின்னு கீழாப்பாத்தா தலை சுத்துகிறது.

 3000  அடி மேலே போய் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாதிக்கிறார்கள்.










No comments:

LinkWithin

Related Posts with Thumbnails