Tuesday, March 19, 2013

நலமாக வாழ 7 விதிகள்

சுலபமான 7 விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோய் வராமல் மற்றும் இருதயநோய்கள் தாக்காமல் 50%  தற்காத்து கொள்ளலாம் என்று ஆராய்சசியாளர் தெரிவிக்கின்றார்கள்.






7 விதிகள்

#  உடல் ரீதியான உழைப்பு

# உடலின் எடையை பராமரித்தல்

# சத்துள்ள உணவு

#  கொழுப்பின் அளவை பராமரித்தல்

#  இரத்த அழுத்தம் சரியாக வைத்தல்

#  இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரித்தல்

#  புகைப்பிடித்தல் கூடாது.



1 comment:

Haran said...

நல்ல பயனுள்ள பகிர்வு..

LinkWithin

Related Posts with Thumbnails