Thursday, March 21, 2013

சூட்கேஸ் ஸ்கூட்டர்

இரண்டாக மடித்து கொள்ளும் வசதியுடைய புதியததாக வடிவமைக்கபட்டுள்ள சூட்கேஸ் ஸ்கூட்டர் 25 கிலோ எடை  கொண்டது.


ஒரு முறை பேட்டரி ரீசார்ஜ் செய்தால் 22 கிலோ மீட்டர் செல்லும்.

வேகம் மணிக்கு 28 mph .

அடுத்தவருட தொடகத்தில் சந்தைக்கு வர உள்ள  இதன் விலை 160000 இருக்கலாம்.







No comments:

LinkWithin

Related Posts with Thumbnails