Saturday, March 23, 2013

ஹோலி

உத்தரபிரதேசத்தில் நடந்த ஹோலி பண்டிகை திருவிழாவின் புகைப்படங்கள்.

ஆண்கள் பெண்களை வம்புகிழுத்து பாடும் நையாண்டி பாடல்களைப் பாட பெண்கள் ஆண்களை கம்புகள் கொண்டு அடிப்பது தான் விழாவின் முக்கிய நிகழ்வு.

விழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் உடன் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடி தூவி கலர்சாயம் தெளித்து கொண்டாடப்படும் விழா.




















No comments:

LinkWithin

Related Posts with Thumbnails