Sunday, March 24, 2013

தவறான விளம்பரம் மன்னிப்பு கேட்ட போர்டு கார் நிறுவனம்

போர்டு கார் நிறுவனம் பிகோ கார் விளம்பரத்தில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த விளம்பரமாக  கார் விளம்பரம் அமைந்ததால் போர்டு நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக  விளம்பரம் அமைந்தது.அதனால்  மன்னிப்பை கோரியுள்ளது கார் நிறுவனம்.

இத்தகைய மோசமான விளம்பரங்களை தயாரித்த நிறுவனம்  JWT INDIA.
இந்த நிறுவனுத்துடைய வாடிக்கையாளர்கள் பெப்சிகோ ,நோக்கியா ,நைக் ,நெஸ்ட்லே , பீசாஹட் .

இந்த நிறுவனம் விளம்பரங்களை தயாரித்து முறையான அனுமதியில்லாமல் வெப்சைட் டில் அப்லோட் செய்ய கார் கம்பெனி மன்னிப்பு  கேட்கும்படி ஆகிவிட்டது.





No comments:

LinkWithin

Related Posts with Thumbnails