Monday, April 01, 2013

உலகின் மிகவும் ஆபத்தான வன்முறை நகரம்

ஹோண்டுராஸ் சான் பெட்ரோ சுலா நகர் தான் வன்முறை கொலை குற்றங்கள்  அதிக ஆபத்து நிறைந்த உலக  நகரத்தின் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 3 கொலைகள் மற்றும் வன்முறை ஆட்டங்கள் நிறைய....

பொருளாதாரம் சரியில்லததால் வறுமை வன்முறை  கும்பல் பஞ்சாயத்து கொலை என தலைவிரித்தாடுகிறது.


















No comments:

LinkWithin

Related Posts with Thumbnails