Tuesday, April 02, 2013

கடல் மீன்களுடன் நீந்தும் கடற்கன்னி


கலிபோர்னியாலாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த லிண்டன்வெல்பெர்ட்கடற்கன்னியாக உலகம் முழுக்க வலம் வருகிறார்.

செயற்கையாக தயாரிக்கபட்ட ஹைட்ரோ டைனமிக் மீன்வால் ஆனது 15.800 கிலோகிராம் எடையும் 6 அடி நீளம் கொண்டது.

மீன் வால் தயாரிக்க ஆன  செலவு 8,30,000 ரூபாய்கள்.

இவருடைய திறமையை கடல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு பயன்படுத்த போகிறார்கள்.













No comments:

LinkWithin

Related Posts with Thumbnails