Wednesday, May 15, 2013

அமெரிக்க கடற்படையில் சேரும் பைலட் இல்லா உளவுவிமானம் படங்கள்

அமெரிக்க கடற்படையில் புதியதாக X-47B   ஆட்டோமேட்டிக் விமானத்தை சேர்க்கப்பட்டுள்ளது.

போர் விமானம் அளவுக்கு பெரிதான இந்த விமானம் வால் இல்லா 32 அடி நீளமும்  62 அடி  கொண்டது.

40000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.2100 கடல் மைல்கள் தொடர்ச்சியாக பறக்கும் இந்த விமானத்தின் இறக்கைகளை பக்கவாட்டில் மடித்து கொள்ளலாம்.


















No comments:

LinkWithin

Related Posts with Thumbnails