சில நாட்களுக்கு முன் என்னுடைய நண்பர் எனைப்பார்க்க வந்தார். வழக்கமான விசாரிப்புகள் முடிவடைந்தவுடன்
ஓர் சின்ன உதவி தேவைப்படுகிறது. நேரம் கிடைக்கும் போது இணையத்தில் மருதயாழ் எப்படி இருக்கும் என்கிற விளக்க படத்தையும் செவ்வழி பண் என்றால் என்ன என்பதையும் தேடி வையுங்கள் பிறகு உங்களிடம் வந்து கேட்டு கொள்கிறேன் என்றார்.
இணையத்தில் தேடுதல் தொடங்கியது.
செவ்வழி பண் என்பது யதுகுல கம்போதி ராகம் என தேடுதலில் விடை கிடைக்க அந்த ராகத்தில் பாடல் விளக்கம் வேண்டும் என்றார்.
யூ டியூப் உதவியை நாட உடன் பதில் கிடைத்தது.
யதுகுல கம்போதி ராகம் இது தான்.
அடுத்த மருத யாழ் எப்படி இருக்கும் என்பதை தேடினோம் பதில் கிடைக்கவில்லை.
என் மனவானில் ரதி யாழ் பற்றி மிக விரிவான விளக்கமான பதிவு எழுதியிருந்தார்கள்.
தமிழிசை மரபும் தமிழர் சாதியும் - யாழ்
அதிலும் கிடைக்கவில்லை.
தேடுகிறேன். ..
இப்பதிவை படிப்பவர்கள் பதில் அறிய கிடைத்தால் தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

1 comment:
அருமையான பதிவு. கேட்ட விபரம் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்
Post a Comment