Tuesday, December 08, 2015

யோகாசனம் -2015 புகழ்பெற்ற இன்ஸ்டாக்ராம் புகைப்படங்கள்

2015 இன்ஸ்டாக்ராமில்  மில்லியன் யோகாசன புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

மில்லியனில் அதிகம் பார்வையிடப்பட்ட பகிரப்பட்ட   சிறந்த புகைப்படங்கள்
























3 comments:

ராஜ நடராஜன் said...

நல்லாவே பிலிம் காட்டுறீங்க!இதுக்குப் பேரு யோகாவா? ஜொல்லு விடுவது எப்படி:)

யோகா தன்னை தன்னிலேருந்து தனிமைப் படுத்திக்கொள்வது.இப்படியெல்லாம் யோகா செய்தால் காமிரா கண் தன்னை சரியாக சைட் அடிக்கிறதா என்ற நினைவே இருக்கும்.

புத்தருக்கு ஞானோதயம் வந்ததுக்கு காரணமே சத்தமில்லாத இடத்தில் மரத்தடியில் சம்மணம் போட்டுக்கொண்டதால்தான்.நன்றி.

http://thavaru.blogspot.com/ said...

அது சரிதான் ராஜநட ...யோகாவ பரப்புனும்முன்னா கேமிரா பாத்து செஞ்சாதான் முடியும். எல்லாமே ஐ வாஷ் விசயமா ஆயிடு்ச்சி..என்ன செய்ய..;)

ராஜ நடராஜன் said...

ஐ.நாவின் ஒப்புதல் வாங்கின கையோட மோடி கூட ஒரு பிலிம் காட்டுனாரு.சத்குருக்கள் போன்றவர்களிடம் படம் போனதோ அல்லது அவர்களாக பிரிண்ட் போட்டார்களோ சத்குரு மையத்தில் இந்த வீடியோக்கள் கிடைக்க கூடும். ராம் தேவ் காலை நேர பயிற்சிக்கு கூப்பிட்டு டெல்லி வட்டாரத்தில் காசு சேர்த்து விட்டார். சத்குரு யோகா பயிற்சிகளை விட வித்தியாசமான நடை,உடை,டான்ஸ் கூட சிரிச்சிகிட்டே பதில் சொல்லி கல்லா கட்டி விட்டார்.வேதாந்திரி சத்தமில்லாமல் அமைதியாக யோகா எப்படி செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டு போய் விட்டார்.

LinkWithin

Related Posts with Thumbnails