Thursday, December 24, 2015

ஒரு நிமிடம் தேனீ குஞ்சியின் முதல் 21 நாட்கள்

தேனீ முட்டையிலிருந்து குஞ்சு வரை முதல் 21 நாட்களின் அதனுடைய வாழ்க்கைமுறையை ச்சிறப்பாக புரிந்துகொள்ள ஆனந்த் வர்மா என்ற புகைப்பட கலைஞா் அவருடைய குழுவும் இணைந்து  ஒரு நிமிட காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.

காணொளி உங்களுக்காக...




அவரின்  பேச்சு TED TALKS-ல்


2 comments:

ராஜ நடராஜன் said...

கால நேரமில்லாததால் மறு முறை நகல் பார்த்தல் என்பதில்லாமல் அப்படியே தட்டச்சு செய்வதில் நிறைய பிழைகள் இருக்கின்றன என உணர்ந்து மறுபடியும் இகலப்பை தரவு செய்து TED என்றதும் நாம் எப்பொழுதோ சொன்ன விசயமாச்சே என்று தேடிப்பிடித்து

http://parvaiyil.blogspot.com/2012/09/ted-ideas-worth-spreading.html

ஒரு பின்னூட்டத்துக்கு இவ்வளவு நேரம்.


Time lapse என்பதை முன்பு சுமார் 5000 புகைப்படங்களை ஒன்றிணைத்து ஒரு பாடல் உருவான போது தெரிந்து கொண்டது. தேனி பரிணாமம் விஞ்ஞான ஆங்கில படத்தை பார்த்த உணர்வை கொண்டு வந்தது.இப்பொழுது பரவலாக TED பேசப்ப்டுவதில் மகிழ்ச்சியே.

http://thavaru.blogspot.com/ said...

TED பற்றிய தங்களுடைய பதிவை முன்பே படித்துவிட்டேன் ராஜநட...தேனீயின் காணொளி மிகுந்த ஆச்சரியமூட்டியது.

LinkWithin

Related Posts with Thumbnails