Tuesday, December 15, 2015

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட் A380

சான்பிரான்சிஸ்கோ டிசைனர் லூகா லக்கோனி ஸ்டீவர்ட் 1000 மணி நேரம் செலவழித்து மிக தத்துரூபமாக  A380 பிளைட்டை உருவாக்கியுள்ளார்.

நகரும் இருக்கை இயங்கும் சைடுகதவு எல்லாவற்றையும் 100 பேப்பர் கவர்  50 பிளேடு  ஒரு பாட்டில் ஒட்டும் திரவம் 3000 ஸ்டாப்ளர் பின் ஆகியவற்றைப்பயன்படுத்தி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

காணொளியை பாருங்க..













2 comments:

ராஜ நடராஜன் said...

ஆற்றில் கப்பல் விட்டு ரொம்ப நாளாச்சு! இந்தியா வருவாரா என கேட்டு சொல்லுங்கள்.

http://thavaru.blogspot.com/ said...

இந்தியாவுல ஆறு இருக்கா என்ன...ராஜநட...

LinkWithin

Related Posts with Thumbnails