Monday, December 14, 2015

புள்ளங்களுக்கு இப்படியும் கணக்கு சொல்லி க்கொடுக்கலாமே...லெகே பயன்பாடு


நம் வீட்டு குழந்தைங்களுக்கு அவர்கள் விளையாட பயன்படுத்தும் லெகே(LEGO) வை வைத்து கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்.

கூட்டல்,கழித்தல்,பெருக்கல் போன்ற அடிப்படை கணிதத்தை மிகவும் சுலபமாக கற்றுக்கொடுங்கள்.







6 comments:

ராஜ நடராஜன் said...

நான் பார்த்த வரைக்கும் எல்லாம் வீடு கட்டித்தான் விளையாடுதுகள். நமக்கெல்லாம் மணலும்,களிமண்ணும்தான் வாய்ச்சது:)

வேகநரி said...

நல்ல ஒரு idea.

balaamagi said...

இது கூட நல்லா தான் இருக்கு, சொல்லிப் பார்க்கலாமே

http://thavaru.blogspot.com/ said...

இந்த முறையெல்லாம் மாண்டிசோரி கல்விதிட்டம் போல...ராஜநட.மணலும் களிமண்ணும் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே நின்றதே..நின்றதே..நண்பனே..:))

http://thavaru.blogspot.com/ said...

உண்மையா நல்ல ஐடியாதாங்க..வேகநரி

http://thavaru.blogspot.com/ said...

சொல்லி கொடுங்க பாலமகி...

LinkWithin

Related Posts with Thumbnails