Sunday, December 06, 2015

காலை மழையும் வண்ணத்துப்பூச்சியும்

காலை  மழை ஓய்ந்திருந்தது. இளம் வெயில்  மெதுவாய் தலைகாட்டியது. இதழ் விரித்த பூக்களின்   மையம் நோக்கிய சிறு வண்ணத்துப்பூச்சியின்  பயணமும்   மனதை க்கவர்ந்தது.

அப்பொழுது சுட்டது.




பூக்களின் மையம் நோக்கி





No comments:

LinkWithin

Related Posts with Thumbnails