Monday, December 07, 2015

இந்த மாதிரி மழை பெஞ்சா யார் தான் என்ன செய்யமுடியும்?? சென்னை அல்ல..

இயற்கையின் சீற்றம் எங்குமே ஒன்றுதான்.பேய் மழை பெரு வெள்ளமாய் மாறும் நாம் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை வரையறை செய்து கொள்ளமுடியும்.

சென்னையை த்தான் இந்தமழை  பாடாய் படுத்தி உள்ளது  என்று நாம் நினைக்க இங்கிலாந்திலும் வெளுத்துகட்டியுள்ளது. அங்கும் ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட கிட்டதட்ட 60000 மக்கள் மின்சார வசதி இல்லாமல் அவதிகுள்ளாகினர்.














































2 comments:

ராஜ நடராஜன் said...

இது எப்ப!நமக்கு கன்னுக்குட்டி!அவர்களுக்கு நாய்க்குட்டியா? இவ்ளோ படங்களை எங்கேயிருந்து புடிச்சீங்க?

எனக்கெல்லாம் வான் அறிக்கை எப்படின்னா இங்கே வானிலை மாற்றம் தூறல் விழுந்துச்சுன்னா எங்கோ அடைமழையென்று அர்த்தம். கடந்த இரு நாட்களாக மழை இப்பொழுது குளிர் இங்கே.

சென்னை மழை வரும் போது எனக்கு தோன்றியது என்னன்னா ஆம்ஸ்டர்டாமில் எப்படி கட்டிடங்கள் ,பாலங்களை வைத்துக்கொண்டு படகு விடுகிறார்கள் என்று.கூவம் கூட முன்பு வெள்ளைக்காரன் படகுல பயணம் செய்த இடம்தான்.

போர்,இயற்கை இடர் போன்றவை ஒரு நாட்டை மீள் கட்டமைக்கும் மாற்று வழிகள். சென்னை செயல்படுமா புது வடிவாக.நீதிமன்றம்,கேஸ் என எதுவுமில்லாமல் அரசு மக்களை சமாதானப்படுத்தி புதுப்பிக்க அருமையான சந்தர்ப்பம்.பார்க்கலாம் எப்படி போகுதுன்னு.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ராஜ நட..100 வருச இடைவெளி விட்டு பெரியமழை அதனால் தான் சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றபடாமல் கட்டுபாடு இல்லாத ரியல் எஸ்டே் வியாபாரமும் . வாழ்கின்ற தலைமுறை அனுபவித்த பெரிய கஷ்டம் இதுதான்.

நீங்கள் சொல்வது மாதிரி அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails