மோட்ரோலா நிறுவனம் மூன்று வருட ஆராய்ச்சி முடிவில் லாாி ஏற்றியும் உடையாத தொடு திரை கைப்பேசி தயாரித்துள்ளது.
5.4 இன்ச் தொடுதிரையின் அளவு 5 அடுக்குகளால் உருவாக்கப்பட்டது.
தூக்கி எறிந்தும் , லாரி ஏற்றியும் பரிசோதனை செய்துபார்ததில் மோட்டோ கைப்பேசி உடையவில்லை.
4 comments:
அப்ப நல்லா இருக்கும் ,,,
அருமை
ஆமாங்க மகேஸ்வாி...
அருமைதாங்க பாரதி..
Post a Comment