Monday, January 04, 2016

பலவிதம் புகைப்பட தொகுப்பு

ஓய்வு

தனிமை

நான் நிசமில்லை

பறத்தல்

ஆடு ஓட்டி

5 comments:

mageswari balachandran said...

அருமை, நான் நிஜமில்லை நிஜம் என்றே இருந்தேன். வாழ்த்துக்கள்.

வேகநரி said...

படங்கள் நல்லாக உள்ளன. உங்க படங்கள் என்று நம்புகிறேன் எனக்கு கவர்ந்தது 2 ம் 5ம்

தவறு said...

வாங்க மகேஸ்வாி...உங்கள் கோலங்கள் சூப்பர்....ரசித்தமைக்கு நன்றி..!!

தவறு said...

வாங்க வேகநாி..படங்கள் என்னுடைய போனினால் எடுத்தது. ராஜநட இனி வரமாட்டார் அல்லவா..மிகுந்தவருத்தம்.

வேகநரி said...

ராஜநட இனி வரமாட்டார் என்று நினைக்கும் போது கொடுமையாக உள்ளது.heart attack என்று சொன்னார்கள்.
எனது நிறுவனத்திலும் heart attack வந்தது என்று சொல்லபட்ட சிலர் பின்பு bypass செய்தது என்று புது பொலிவுடன் வந்திருக்கிறார்கள்.ராஜநட அப்படி மறுபயும் ஏன் வரவில்லையே என்று வருந்துகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails